இடுகைகள்

Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022

Chithirai Thiruvizha 2022




     Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Vedhagiriswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.In this Thirukalukundram Temple Thirupurasundari Amman and Lord Vedhagiriswarar is the Swayambu.Chithirai Thiruvizha is celebrated 10 days in Arulmigu Vedhagiriswarar temple during Chithirai Month. Chithirai Thiruvizha is one of the biggest celebrations in Thirukalukundram.Chithirai Thiruvizha begins with a flag hoisting ceremony on the first day.important thiruvizha is 3rd day morning Athikara nanthi And 63 Nayanmars Grivalam, 4th Day Night Naga Vaganam,5th Day Night Silver Rishaba Vaganam,6Th day Yaanai Vaganam, 7th Day Morning Ratha Urchavam, 8th Day Kuthirai Vaganam, 9th Day Night Alankara Vimanam And 10th Day Night Ravaneswara Vaganam Grivalam



திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2022



திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2022




     திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) நான்கு வேதங்களே நான்கு உச்சிகளாகக் கொண்ட மலையாக அமைந்துள்ள இடம். வேதகிரீஸ்வரர் கோயில் (Vedhagiriswarar Temple) திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வேதகிரீஸ்வரர் திருமலையில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்

Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022

Chithirai Thiruvizha 2022
சித்திரை திருவிழா 2022



வ.எண் திருவிழா நாள் தேதி காலம் திருவிழாக்களின் விபரம் விபரம்
01 - 04/05/2022 இரவு விநாயகர் உற்சவம். பார்க்க
02 திருவிழா நாள்-1 05/05/2022 காலை கொடியேற்றம் பார்க்க
03 திருவிழா நாள்-1 05/05/2022 காலை பல்லக்கு வாகனம் பார்க்க
04 திருவிழா நாள்-1 05/05/2022 இரவு புண்ணியக்கோடி விமானம் பார்க்க
05 திருவிழா நாள்-2 06/05/2022 காலை பவழக்கால் சப்பரம் பார்க்க
06 திருவிழா நாள்-2 06/05/2022 இரவு பூத வாகனம் பார்க்க
07 திருவிழா நாள்-3 07/05/2022 காலை அதிகாரநந்தி பார்க்க
08 திருவிழா நாள்-3 07/05/2022 இரவு சந்திர பிரபை உற்சவம் பார்க்க
09 திருவிழா நாள்-4 08/05/2022 காலை புருஷா மிருகம் பார்க்க
10 திருவிழா நாள்-4 08/05/2022 இரவு நாக வாகனம் பார்க்க
11 திருவிழா நாள்-5 09/05/2022 காலை கதலி வாகனம் பார்க்க
12 திருவிழா நாள்-5 09/05/2022 இரவு ரிஷப வாகனம் பார்க்க
13 திருவிழா நாள்-6 10/05/2022 காலை விமானம் பார்க்க
14 திருவிழா நாள்-6 10/05/2022 இரவு யானை வாகனம் பார்க்க
15 திருவிழா நாள்-7 11/05/2022 காலை தேர் பார்க்க
16 திருவிழா நாள்-8 12/05/2022 காலை தந்த தொட்டி பார்க்க
17 திருவிழா நாள்-8 12/05/2022 இரவு குதிரை வாகனம் பார்க்க
16 திருவிழா நாள்-9 13/05/2022 காலை தந்த தொட்டி பார்க்க
19 திருவிழா நாள்-9 13/05/2022 இரவு அலங்கார விமானம் பார்க்க
20 திருவிழா நாள்-10 14/05/2022 காலை தீர்த்தவாரி பார்க்க
21 திருவிழா நாள்-10 14/05/2022 இரவு ராவனேஸ்வர வாகனம் பார்க்க
22 திருவிழா நாள்-10 14/05/2022 இரவு கொடி பார்க்க
23 திருவிழா நாள்-11 15/05/2022 காலை மகா அபிஷேகம் பார்க்க
24 திருவிழா நாள்-11 15/05/2022 இரவு நூதன விமானம் பார்க்க
25 விடையாற்றி
திருவிழா நாள்-1
16/05/2022 இரவு விடையாற்றி உற்சவம் ஆரம்பம் பார்க்க
26 விடையாற்றி
திருவிழா நாள்-10
25/05/2022 இரவு விடையாற்றி உற்சவம் பார்க்க





Thiruaklukundram-Temple Chithirai Thiruvizha





Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha - Thirukalukundram !!


இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்







இங்கே எதுவும் இல்லை!